யாத்திராகமம் 31:13
யாத்திராகமம் 31:13 TRV
“நீ இஸ்ரயேலரிடம் சொல்ல வேண்டியது இதுவே: நீங்கள் என் சபத் ஓய்வுநாளைக் கைக்கொள்ள வேண்டும். உங்களைப் பரிசுத்தப்படுத்துகின்ற கர்த்தர் நானே என்பதை நீங்கள் தலைமுறை தோறும் அறியும்படி, இது உங்களுக்கும் எனக்கும் இடையில் ஒரு அடையாளமாய் இருக்கும்.

