யாத்திராகமம் 23:25-26
யாத்திராகமம் 23:25-26 TRV
நீங்கள் உங்கள் இறைவனாகிய கர்த்தரையே வழிபடுங்கள். அவர் உங்கள் உணவையும், தண்ணீரையும் ஆசீர்வதிப்பார். நான் உங்களிடமிருந்து நோயை நீக்கி விடுவேன். உங்கள் நாட்டில் ஒருவருக்கும் கருச்சிதைவோ, குழந்தைப்பேறற்ற நிலையோ இருக்காது. உங்கள் ஆயுட் காலத்தை முழுமையாக்குவேன்.

