யாத்திராகமம் 23:22

யாத்திராகமம் 23:22 TRV

அவர் சொல்வதை நீங்கள் கவனமாகக் கேட்டு, நான் சொல்வதையெல்லாம் செய்வீர்களானால், நான் உங்கள் பகைவர்களுக்குப் பகைவராய் இருப்பேன். உங்களை விரோதிப்பவர்களை நானும் விரோதிப்பேன்.