யாத்திராகமம் 23:20

யாத்திராகமம் 23:20 TRV

“இதோ, வழிநெடுகிலும் உங்களைப் பாதுகாத்து நான் ஆயத்தப்படுத்தியிருக்கின்ற இடத்துக்கு உன்னைக் கொண்டுவருவதற்காக, நான் உங்களுக்கு முன் ஒரு தூதனை அனுப்புகின்றேன்.