யாத்திராகமம் 23:2-3
யாத்திராகமம் 23:2-3 TRV
“ஒரு வழக்கில் நீங்கள் சாட்சி கொடுக்கும்போது, பிழையானதைச் செய்யும் பெரும்பான்மை மக்கள் கூட்டத்தைப் பின்பற்றி, பெரும்பான்மைக்கு சார்பாயிருந்து நீதியைப் புரட்ட வேண்டாம். ஒரு ஏழையின் வழக்கிலே அவனுக்கு பாரபட்சம் காட்டவேண்டாம்.

