யாத்திராகமம் 21:23-25
யாத்திராகமம் 21:23-25 TRV
ஆனால் அவளுக்குக் கடுமையான காயம் ஏற்பட்டு உயிர் இழந்தால், உயிருக்கு உயிர், கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல், கைக்குக் கை, காலுக்குக் கால், சூட்டுக்கு சூடு, காயத்துக்கு காயம், தழும்புக்கு தழும்புமாக தண்டிக்கப்பட வேண்டும்.

