யாத்திராகமம் 20:9-10
யாத்திராகமம் 20:9-10 TRV
நீ வாரத்தின் ஆறு நாட்களும் உழைத்து, உன் அனைத்து வேலைகளையும் செய்யலாம். வாரத்தின் ஏழாம் நாளோ உன் இறைவனாகிய கர்த்தரின் சபத் ஓய்வுநாள். அந்தநாளில் நீ ஒரு வேலையும் செய்யக் கூடாது. நீயோ, உன் மகனோ மகளோ, உன் பணியாளனோ பணிப்பெண்ணோ, உன் எருதோ கழுதையோ, உன் மிருகங்களில் எதுவாயினும் அல்லது உன் பட்டண வாயிலுக்குள் இருக்கின்ற அந்நியனாயினும் ஒரு வேலையும் செய்யக் கூடாது.



