யாத்திராகமம் 20:7

யாத்திராகமம் 20:7 TRV

உன் இறைவனாகிய கர்த்தரின் பெயரை வீணாகப் பயன்படுத்த வேண்டாம். ஏனெனில், கர்த்தர் தமது பெயரை வீணாகப் பயன்படுத்துகின்ற எவனையும் குற்றமற்றவனாய் தப்பிச் சென்று விடுவதற்கு விடமாட்டார்.