யாத்திராகமம் 20:17

யாத்திராகமம் 20:17 TRV

உன் அயலவனுடைய மனைவியை அபகரிக்க ஆசைகொள்ளாதிருப்பாயாக. உன் அயலவனுடைய வீட்டையோ, நிலத்தையோ, பணியாளனையோ பணிப்பெண்ணையோ, அவனுடைய எருதையோ, கழுதையையோ, அவனுக்குச் சொந்தமான வேறு எதையுமோ அபகரிக்க ஆசைகொள்ளாதிருப்பாயாக.”