யாத்திராகமம் 2:9
யாத்திராகமம் 2:9 TRV
பார்வோனின் மகள் அவளிடம், “இக்குழந்தையைக் கொண்டுபோய் அதை எனக்காகப் பாலூட்டி வளர்த்து வா; நான் உனக்குச் சம்பளம் கொடுப்பேன்” என்றாள். எனவே அப்பெண் குழந்தையைக் கொண்டுபோய் பாலூட்டி வளர்த்தாள்.