யாத்திராகமம் 2:5
யாத்திராகமம் 2:5 TRV
அப்போது பார்வோனின் மகள் குளிப்பதற்காக நைல் நதிக்குப் போனாள், அவளுடைய தோழியர்கள் நதிக்கரையில் உலாவிக் கொண்டிருந்தார்கள். பார்வோனின் மகள் நாணல்களுக்கிடையில் கிடந்த கூடையைக் கண்டு, அதை எடுத்துவரும்படி தன் பணிப்பெண்ணை அனுப்பினாள்.

