யாத்திராகமம் 2:23

யாத்திராகமம் 2:23 TRV

அந்த நீண்ட காலப்பகுதிக்குள் எகிப்திய அரசன் இறந்தான்; இஸ்ரயேலர் தங்கள் அடிமைத்தனத்தின் வேதனையில் உதவி கேட்டு கதறினார்கள், அவர்களது அடிமைத்தனத்தின் அழுகுரல் இறைவனை எட்டியது.