யாத்திராகமம் 2:10

யாத்திராகமம் 2:10 TRV

குழந்தை வளர்ந்து பெரியவனானபோது, அவன் தாய் அவனைப் பார்வோனின் மகளிடம் அழைத்துச் சென்றாள்; அவன் அவளுடைய மகனானான். “இவனை நான் தண்ணீரிலிருந்து எடுத்தேன்” என்று சொல்லி, அவனுக்கு அவள், “மோசே” எனப் பெயர் சூட்டினாள்.