யாத்திராகமம் 19:4

யாத்திராகமம் 19:4 TRV

‘நான் எகிப்தியருக்கு செய்தவற்றையும், கழுகுகளின் சிறகுகளின்மீது சுமந்தவாறு உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொண்டதையும் நீங்கள் கண்டிருக்கிறீர்கள்.