யாத்திராகமம் 18:20-21

யாத்திராகமம் 18:20-21 TRV

நீ அவர்களுக்கு இறைவனின் நியமங்களையும், நீதிச்சட்டங்களையும் கற்பித்து, அவர்கள் வாழவேண்டிய வழியையும், அவர்கள் செய்யவேண்டிய கடமைகளையும் அவர்களுக்குக் காட்ட வேண்டும். ஆகவே இஸ்ரயேலருள் திறமையுள்ள மனிதரைத் தெரிந்தெடுத்து, அவர்களை ஆயிரம் பேருக்கும், நூறு பேருக்கும், ஐம்பது பேருக்கும், பத்துப் பேருக்கும் மேலாக அதிகாரிகளாக நியமிக்க வேண்டும். இவர்கள் இறைவனுக்குப் பயப்படுகின்றவர்களாகவும், நேர்மையற்ற ஆதாயத்தை வெறுக்கின்ற, நம்பத் தகுந்தவர்களாகவும் இருக்கவேண்டும்.