யாத்திராகமம் 18:19

யாத்திராகமம் 18:19 TRV

இப்போது நான் சொல்வதைக் கேள். நான் உனக்கு சில புத்திமதிகளைச் சொல்வேன். இறைவன் உன்னோடு இருப்பாராக. நீ இறைவனுக்கு முன்பாக இந்த மக்களின் பிரதிநிதியாக இருந்து, அவர்களுடைய வழக்குகளை இறைவனிடம் கொண்டுபோக வேண்டும்.