யாத்திராகமம் 14:31

யாத்திராகமம் 14:31 TRV

எகிப்தியருக்கு எதிரான கர்த்தரின் வல்லமையை இஸ்ரயேலர் கண்டபோது, அவர்கள் கர்த்தருக்குப் பயந்து, கர்த்தர்மீதும், அவருடைய பணியாளன் மோசேமீதும் நம்பிக்கை வைத்தார்கள்.