யாத்திராகமம் 14:16

யாத்திராகமம் 14:16 TRV

நீ உன் கோலை உயர்த்தி, உன் கையை நீட்டி கடலின் தண்ணீரைப் பிரித்துவிடு, அப்போது இஸ்ரயேலர் கடலின் நடுவாகக் காய்ந்த தரையில் நடந்துபோகக் கூடியதாக இருக்கும்.