யாத்திராகமம் 14:13
யாத்திராகமம் 14:13 TRV
மோசே இஸ்ரயேல் மக்களிடம், “பயப்படாதிருங்கள். உறுதியாய் நில்லுங்கள்; கர்த்தர் இன்று உங்களுக்குக் கொண்டுவரப்போகும் இரட்சிப்பைக் காண்பீர்கள். நீங்கள் இன்று காணும் எகிப்தியரை இனி ஒருபோதும் காண மாட்டீர்கள்.