யாத்திராகமம் 13:21-22
யாத்திராகமம் 13:21-22 TRV
பகலில் அவர்களின் பயணத்தில் அவர்களுக்கு வழிகாட்ட, கர்த்தர் ஒரு மேகத் தூணாய் அவர்களுக்கு முன் சென்றார். இரவில் அவர்களுக்கு வெளிச்சம் கொடுப்பதற்காக நெருப்புத் தூணாய் அவர்களுக்கு முன் சென்றார். இப்படியாக அவர்களால் இரவும் பகலும் பயணம் செய்ய முடிந்தது. பகலில் மேகத் தூணாவது, இரவில் நெருப்புத் தூணாவது மக்களுக்கு முன்பாக தமது இடத்தைவிட்டு விலகவில்லை.

