யாத்திராகமம் 13:18

யாத்திராகமம் 13:18 TRV

அதனால் இறைவன் இஸ்ரயேலரை பாலைவனப் பாதை வழியே சுற்றி, செங்கடலை நோக்கி வழிநடத்தினார். இஸ்ரயேலர் அணியணியாக எகிப்திலிருந்து புறப்பட்டனர்.