யாத்திராகமம் 12:26-27

யாத்திராகமம் 12:26-27 TRV

உங்கள் பிள்ளைகள் உங்களிடம் ‘இந்த ஆராதனையின் அர்த்தம் என்ன’ என்று கேட்டால், அப்போது நீங்கள் அவர்களிடம், ‘கர்த்தர் எகிப்தியரை அழிக்கும்போது எகிப்திலுள்ள இஸ்ரயேலரின் வீடுகளைக் கடந்து சென்று எங்கள் வீடுகளைத் தப்புவித்தார். எனவே இது கர்த்தருடைய பஸ்கா பலி’ என்று சொல்லுங்கள்” என்று மோசே சொன்னார். அப்போது இஸ்ரயேல் மக்கள் எல்லோரும் தலைகுனிந்து இறைவனை வழிபட்டார்கள்.