யாத்திராகமம் 12:14

யாத்திராகமம் 12:14 TRV

“இது தலைமுறை தோறும் நீங்கள் கர்த்தருக்குரிய பண்டிகையாக கொண்டாடி நினைவுகூர வேண்டிய ஒருநாள்; இது ஒரு நிரந்தரமான நியமம்.