யாத்திராகமம் 11:5-6

யாத்திராகமம் 11:5-6 TRV

எகிப்தில் ஒவ்வொரு மூத்த மகனும் இறப்பான். அரியணையில் இருக்கும் பார்வோனின் தலைமகனில் இருந்து, திரிகை ஆட்டும் அடிமைப் பெண்ணின் தலைமகன் வரையுள்ள முதல் பிறந்த அனைத்து மகன்மாரும் மரணிப்பார்கள்; அத்துடன் கால்நடைகளின் முதல் பிறப்புக்கள் அனைத்தும் இறந்துபோகும். எகிப்து நாடெங்கும் இதுவரை ஏற்பட்டிராத, இனியும் ஏற்படாத மிகப்பெரிய வேதனையின் அழுகுரல் உண்டாகும்