யாத்திராகமம் 10:13-14
யாத்திராகமம் 10:13-14 TRV
மோசே தன் கோலை எகிப்தின்மீது நீட்டினார். அப்போது கர்த்தர், அன்று பகல் முழுவதும் இரவு முழுவதும் கொண்டல் காற்றை கிழக்கிலிருந்து நாட்டின் மேலாக வீசச் செய்தார். காலையில் அக்காற்று வெட்டுக்கிளிகளைக் கொண்டுவந்தது. அவை எகிப்தின்மீது படையாக வந்து, நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் பெருந்தொகையாக தங்கியது. வெட்டுக்கிளிகளினால் உண்டான இத்தகைய வாதை இதற்கு முன் இருந்ததுமில்லை, இனிமேல் இருக்கப் போவதுமில்லை.

