யாத்திராகமம் 1:17

யாத்திராகமம் 1:17 TRV

ஆனாலும் மகப்பேற்றுத் தாதிகளோ இறைவனுக்குப் பயந்து, எகிப்திய அரசன் தங்களுக்குச் செய்யக் கட்டளையிட்டதைச் செய்யாமல், ஆண் பிள்ளைகளையும் வாழ விட்டார்கள்.