லூக்கா முன்னுரை

முன்னுரை
இந்த நற்செய்தி பவுலுடன் ஊழியத்தில் ஈடுபட்ட மருத்துவர் லூக்காவினால் எழுதப்பட்டது. இது கி.பி. 60–65 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் செசரியாவிலிருந்து எழுதப்பட்டது.
லூக்கா இதை, சமுதாயத்தில் ஒரு மேலான அந்தஸ்தில் இருந்த, தெயோப்பிலு என்னும் ஒரு கிரேக்கனுக்கு எழுதினார். இயேசுகிறிஸ்து ஒரு கற்பனை மனிதர் அல்ல; அவர் உண்மையாகவே மனிதனாய் வந்தவர் என்றும் சரித்திரம் அதற்கு சான்று பகிர்கிறது என்றும் இவர் எடுத்துக் காட்டுகிறார். இயேசுவை லூக்கா, பூரணமான ஒரு இறை மனிதனாக எடுத்துக் காட்டுகிறார்.

ទើបបានជ្រើសរើសហើយ៖

லூக்கா முன்னுரை: TCV

គំនូស​ចំណាំ

ចែក​រំលែក

ចម្លង

None

ចង់ឱ្យគំនូសពណ៌ដែលបានរក្សាទុករបស់អ្នក មាននៅលើគ្រប់ឧបករណ៍ទាំងអស់មែនទេ? ចុះឈ្មោះប្រើ ឬចុះឈ្មោះចូល