அப்போஸ்தலர் 4:31

அப்போஸ்தலர் 4:31 TCV

அவர்கள் மன்றாடி முடிந்ததும், அவர்கள் கூடியிருந்த இடம் முழுவதும் அதிர்ந்தது. அவர்கள் அனைவரும் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டு, இறைவனுடைய வார்த்தையை பயமின்றிப் பேசினார்கள்.

វីដេអូសម្រាប់ அப்போஸ்தலர் 4:31