1
லேவியராகமம் 6:13
இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
TRV
பலிபீடத்தின்மீது நெருப்பு தொடர்ந்து எரிந்துகொண்டே இருக்கவேண்டும். அது அணைந்துபோகக் கூடாது.”
ប្រៀបធៀប
រុករក லேவியராகமம் 6:13
2
லேவியராகமம் 6:12
பலிபீடத்திலுள்ள நெருப்பு எரிந்துகொண்டே இருக்கவேண்டும்; அது அணைந்துபோகக் கூடாது. மதகுரு ஒவ்வொரு காலையிலும் விறகுகளைப் போட்டு, தகனபலியை நெருப்பின்மீது ஒழுங்குபடுத்தி, அதன்மீது சமாதானபலியின் கொழுப்பைப் போட்டு எரிக்க வேண்டும்.
រុករក லேவியராகமம் 6:12
គេហ៍
ព្រះគម្ពីរ
គម្រោងអាន
វីដេអូ