1
ஆதியாகமம் 5:24
இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
TRV
ஏனோக்கு இறைவனுடன் இணைந்து நடந்தான். அதன் பின்னர் அவன் மறைந்தான்; ஏனெனில் இறைவன் அவனை எடுத்துக்கொண்டார்.
ប្រៀបធៀប
រុករក ஆதியாகமம் 5:24
2
ஆதியாகமம் 5:22
மெத்தூசலா பிறந்த பிறகு, ஏனோக்கு முந்நூறு வருடங்கள் இறைவனுடன் இணைந்து நடந்ததுடன், மகன்மாரையும் மகள்மாரையும் பெற்றெடுத்தான்.
រុករក ஆதியாகமம் 5:22
3
ஆதியாகமம் 5:1
ஆதாமுடைய சந்ததியினரின் குடும்ப வரலாறு பின்வருமாறு பதிவு செய்யப்பட்டுள்ளது: இறைவன் மனிதனை உருவாக்கியபோது, அவனை இறைவனின் சாயலில் படைத்தார்.
រុករក ஆதியாகமம் 5:1
4
ஆதியாகமம் 5:2
அவர்களை அவர் ஆணும் பெண்ணுமாகப் படைத்து, அவர்களை ஆசீர்வதித்தார். அவர்களை அவர் படைத்தபோது அவர்களை, “மனிதர்” என்று அழைத்தார்.
រុករក ஆதியாகமம் 5:2
គេហ៍
ព្រះគម្ពីរ
គម្រោងអាន
វីដេអូ