1
2 கொரிந்தியர் 11:14-15
இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022
TCV
அதில் ஆச்சரியமில்லை. ஏனெனில், சாத்தானுங்கூட ஒளியின் தூதனைப்போல் வேஷம் தரித்துக்கொள்கிறான். எனவே அவனுடைய வேலைக்காரர்களும், நீதியின் ஊழியக்காரர்கள்போல் வேஷம் தரித்து ஏமாற்றுவது புதுமையான ஒன்று அல்ல. அவர்களின் முடிவோ தங்கள் செயல்களுக்கேற்ற பலனாயிருக்கும்.
ប្រៀបធៀប
រុករក 2 கொரிந்தியர் 11:14-15
2
2 கொரிந்தியர் 11:3
பாம்பு தனது சூழ்ச்சியினாலே ஏவாளை ஏமாற்றியது. அதுபோலவே உங்கள் மனதில் கிறிஸ்துவுக்கு இருக்கிற உண்மையிலும், தூய்மையான பக்தியிலுமிருந்து, நீங்கள் வழிவிலகி நடத்தப்படுவீர்களோ என்று, நான் பயப்படுகிறேன்.
រុករក 2 கொரிந்தியர் 11:3
3
2 கொரிந்தியர் 11:30
நான் பெருமைபாராட்ட வேண்டுமானால், எனது பலவீனத்தைக் காண்பிக்கும் காரியங்களைக்குறித்தே நான் பெருமைபாராட்டுவேன்.
រុករក 2 கொரிந்தியர் 11:30
គេហ៍
ព្រះគម្ពីរ
គម្រោងអាន
វីដេអូ