YouVersion Logo
Search Icon

மீகா 4:3

மீகா 4:3 TRV

அவர் அநேக மக்கள் கூட்டங்களிடையே நியாயம் விசாரித்து, எங்கும் பரந்து தூரமாயுள்ள வலிமைமிக்க நாடுகளின் வழக்குகளைத் தீர்த்து வைப்பார். அப்போது அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் தட்டியடித்துச் செய்துகொள்வார்கள். அதன் பின்னர் ஒரு இனம் மற்றொரு இனத்தை எதிர்த்து பட்டயத்தை எடுப்பதில்லை, போருக்கான பயிற்சியை அவர்கள் எடுப்பதுமில்லை.

Free Reading Plans and Devotionals related to மீகா 4:3