மத்தேயு 16:19
மத்தேயு 16:19 TRV
நான் உனக்கு பரலோக இராச்சியத்தின் சாவிகளைத் தருவேன்; நீ பூமியில் எதைப் பிணைக்கின்றாயோ அது பரலோகத்திலும் பிணைக்கப்படும். நீ பூமியில் எதைக் கட்டவிழ்க்கின்றாயோ, அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்படும்” என்றார்.