YouVersion Logo
Search Icon

தானியேல் 11:31-32

தானியேல் 11:31-32 TRV

“அவனுடைய ஆயுதப்படையினர் அரணிடப்பட்ட ஆலயத்தின் பகுதிகளை தூய்மைக்கேடாக்கி, அன்றாட பலியையும் நிறுத்திவிடுவார்கள். பின்பு அவர்கள், ‘பாழாக்கும் அருவருப்பை’ அங்கே வைப்பார்கள். அவன் உடன்படிக்கையை மீறியவர்களை முகஸ்துதியினால் சீர்கெடுப்பான். ஆனாலும் தங்கள் இறைவனை அறிந்த மக்கள் திடம்கொண்டு அவனை எதிர்த்து நிற்பார்கள்.

Free Reading Plans and Devotionals related to தானியேல் 11:31-32