1
தானியேல் 1:8
இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
TRV
ஆனால் தானியேலோ, அரச உணவினாலும் திராட்சைரசத்தினாலும் தன்னைத் தீட்டுப்படுத்திக் கொள்ளக்கூடாதென உறுதி பூண்டிருந்தான். எனவே, இவ்வாறாக தன்னைத் தீட்டுப்படுத்தாதபடி நடந்துகொள்ளத் தேவையான விசேட அனுமதியை பிரதம அதிகாரியிடம் கேட்டான்.
Compare
Explore தானியேல் 1:8
2
தானியேல் 1:17
இறைவன் இந்த நான்கு வாலிபருக்கும் அறிவையும், எல்லாவித இலக்கியங்களையும் கல்வியையும் புரிந்துணரும் ஆற்றலையும் கொடுத்தார். அதற்கு மேலாக தானியேலினால் எல்லாவிதமான தரிசனங்களையும் கனவுகளையும் விளங்கிக்கொள்ளக் கூடியதாயிருந்தது.
Explore தானியேல் 1:17
3
தானியேல் 1:9
தானியேலுக்கு பிரதம அதிகாரி தயவும் அனுதாபமும் காண்பிக்கும்படியாக இறைவன் செய்திருந்தார்.
Explore தானியேல் 1:9
4
தானியேல் 1:20
எல்லாவித ஞானத்தையும் பகுத்தறிவையும் குறித்து அரசன் அவர்களிடம் கேள்விகள் கேட்டபோது, தனது இராச்சியத்தில் உள்ள அனைத்து மந்திரவாதிகளையும் மாயவித்தைக்காரர்களையும்விட, பத்து மடங்கு சிறப்புடையவர்களாக இவர்கள் உள்ளனரென்பதை அரசன் கண்டறிந்தான்.
Explore தானியேல் 1:20