நம்பிக்கைமாதிரி

யாத்திராகமம் 14:14 மனிதனின் கூற்று: இதைச் செய்ய முயற்சித்து நான் மிகவும் விரக்தியடைகிறேன். தேவ கூற்று: விஷயங்களை கட்டாயப்படுத்த வேண்டாம். அதை தேவனிடம் விட்டுவிடுங்கள்.
யோசுவா 21:45 மனிதனின் கூற்று: தேவன் அவர் சொல்வதைச் செய்வார் என்று என்னை உற்சாகப்படுத்துங்கள். தேவன் வாக்குறுதியளித்த அனைத்தையும் - அவர் செய்துள்ளார்.
யோசுவா 23:8 மனிதனின் கூற்று: என்னால் அதிக நேரம் தாக்குப்பிடிக்க முடியாது என்று நினைக்கிறேன். தேவ கூற்று: நீங்கள் முன்பு இருந்தது போல் கர்த்தரை பற்றிக்கொள்ளுங்கள்.
நீதிமொழிகள் 29:25 மனிதனின் கூற்று: நான் பகிரங்கமாக பேச பயப்படுகிறேன். தேவ கூற்று: மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி கவலைப்படுவது உங்களை கட்டுப்படுத்தும்.
1 தீமோத்தேயு 6:17-18 மனிதனின் கூற்று: நான் நன்றாக முதலீடு செய்துள்ளேன். நான் வாழ்க்கைக்குத் தயாராகிவிட்டேன். தேவனின் கூற்று: செல்வங்கள் நிச்சயமற்றவை - கொடுங்கள்!
நம்பிக்கை தான் என்பது கிறிஸ்தவ விசுவாசத்திற்கு அடிப்படை பகுதியாகும். தேவனை சந்திப்பதன் மூலமும் அவருடைய வார்த்தையை தியானிப்பதன் மூலமும் உங்கள் விசுவாசம் வளர்கிறது. இந்த வசனங்களை, மனப்பாடம் செய்யும் போது, உங்களது எல்லா நாட்களிலும் தேவனை விசுவாசிப்பதற்கு இது உங்களுக்கு உதவும். வேதத்தை மனப்பாடம் செய்வதன் மூலம் உங்கள் வாழ்க்கை மாறட்டும்!
இந்த திட்டத்தைப் பற்றி

நம்பிக்கை என்பது கிறிஸ்தவ விசுவாசத்திற்கு அடிப்படையாகும். தேவனை சந்திப்பதன் மூலமும் அவருடைய வார்த்தையை தியானிப்பதன் மூலமும் உங்கள் விசுவாசம் வளர்கிறது. பின்வரும் வசனங்களை மனப்பாடம் செய்வதன் மூலம், உங்களது எல்லா நாட்களிலும் நீங்கள் தேவனை விசுவாசிப்பதற்கு இது உதவும். வேதத்தை மனப்பாடம் செய்வதன் மூலம் உங்கள் வாழ்க்கை மாறட்டும்!
More
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

ஆண்டவருடைய கணக்கு

மேடைகள் vs தூண்கள்

பகுத்தறிய கற்றுக்கொள்ளுங்கள்

சவாலான உலகில் இதயத்தைக் காத்தல்

ரூத் புத்தகத்திலிருந்து கற்க வேண்டிய பாடங்கள்

ஆண்டவருக்காக தொடர்ந்து ஓடுவது எப்படி

உணர்ச்சியின் அடிப்படையிலான ஆத்மீகப் போராட்டங்களை மேற்கொள்வது

ஆண்டவர் சர்வவல்லவர்

நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் - சங்கீதம் 27 - சகோதரன் சித்தார்த்தன்
