வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே: கடவுள் என்னுடன் இருக்கிறார்மாதிரி

சமாதானத்தின் தேவன் என் நடுவில் இருக்கிறார்
சமாதானத்தின் தேவன் உங்கள் அனைவரோடும் இருப்பாராக. ஆமென். -ரோமர் 15:33
வாக்குறுதி: சமாதானத்தின் தேவன் என் நடுவில் இருக்கிறார்.
சமாதானம், அமைதி, ஆறுதல், மற்றும் எல்லா நன்மைகளின் கடவுள் உங்களுக்கு அருகில் இருக்கிறார். அவர் அருகில் இருக்கிறார். சமாதானத்தின் கடவுள் உங்களை நோக்கி வந்து, உங்கள் இதயம், மனம், உடல் மற்றும் ஆவிக்கு இந்த சமாதானத்தை வழங்குகிறார் என்ற உண்மையை நீங்கள் அறிந்திருப்பதினால், ஆழ்ந்த மூச்சுகளை எடுத்து ஓய்வெடுக்கலாம். அவர் கொடுக்க விரும்புவதைப் பெறுங்கள். அவரது அருகாமையிலும், அவரது கவனிப்பிலும், அவரது குணப்படுத்தும் அமைதியிலும் ஓய்வெடுங்கள்.
காத்திருக்கையில் ஆராதனை:
SEUவின் வழிபாட்டின் மூலம் நல்ல விஷயங்கள்
இதை முயற்சிக்கவும்: ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வைக்கவும்
புத்தம்-புதிய மெழுகுவர்த்தியை வாங்கவும் அல்லது பாதி முடிந்து இழுப்பறையில் எங்காவது ஆழமாக மறைத்து வைத்திருக்கும் ஒன்றை தேடி எடுக்கவும். பெட்டியிலிருந்து ஒரு தீப்பெட்டியை எடுத்து, பக்கவாட்டில் உரசி, மேல் சுடர் எரிவதைப் பாருங்கள். தீக்குச்சியை ஒரு வினாடி எரிய விடுங்கள், தீப்பிழம்பைக் கவனித்து, அதைத் திரியின் மேல் வைத்து, அது தீப்பிடிப்பதைப் பாருங்கள். உங்கள் அறையில் வீசும் அமைதியான நறுமணம், மென்மையான, மினுமினுப்பான ஒளி உமிழ்வு மற்றும் மெழுகுவர்த்திச் சுடர் நடனத்தின் அழகில் உங்கள் உணர்வுகளை அமைதிப்படுத்துங்கள்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

ஏழு வாரத் தொடரில் இது முதல் வாரமாகும், கவலையின் போராட்டங்களில், இது வேதாகமத்தின் உண்மை மற்றும் கடவுளின் வாக்குறுதிகளை பிடித்துக்கொண்டு உங்களை அழைத்துச் செல்கிறது. இந்த எட்டு நாள் திட்டம், கவலையின் மத்தியிலும் இயேசுவின் அன்போடு உங்கள் இதயத்தையும் மனதையும் சீரமைக்க ஊக்கத்தையும் நடைமுறை பயன்பாட்டையும் வழங்குகிறது. இந்த வார வாக்குறுதி: கடவுள் என்னுடன் இருக்கிறார்.
More
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

ஆண்டவர் சர்வவல்லவர்

அதி-காலை ஜெபம் - சகோதரன் சித்தார்த்தன்

சவாலான உலகில் இதயத்தைக் காத்தல்

நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் - சங்கீதம் 27 - சகோதரன் சித்தார்த்தன்

ஆண்டவருக்காக தொடர்ந்து ஓடுவது எப்படி

தேவனின் நோக்கத்தையே முன் வைத்து வாழும் ஒரு வாழ்வு

உணர்ச்சியின் அடிப்படையிலான ஆத்மீகப் போராட்டங்களை மேற்கொள்வது

ரூத் புத்தகத்திலிருந்து கற்க வேண்டிய பாடங்கள்

சங்கீதம்-23ல் மறைந்துள்ள ”இரகசியம்” - சகோதரன் சித்தார்த்தன்
