வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே: கடவுள் என்னுடன் இருக்கிறார்மாதிரி

நான் எங்கு சென்றாலும் கர்த்தர் என்னுடன் இருக்கிறார்
“நான் உனக்குக் கட்ளையிடவில்லையா? பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார்.-யோசுவா 1:9
வாக்குறுதி: நான் எங்கு சென்றாலும் கர்த்தர் என்னுடன் இருக்கிறார்.
கர்த்தர் உங்களைப் பின்தொடரக்கூடாத நிழலும் இருளும் இல்லை. எல்லா இருளும் அவருக்கு ஒளி போன்றது, மேலும் உங்களை மெதுவாக்க முயலும் எல்லாவற்றையும் அவர் ஆட்சி செய்பவர். பயப்படாதே. நீங்கள் எதை எதிர்க் கொண்டாலும் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுடனே இருக்கிறார். உங்கள் ஏமாற்றங்கள், அச்சங்கள் மற்றும் சோர்வு ஆகியவற்றில் உங்களைச் சந்திக்க அவர் அதிக வல்லமை கொண்டவர் மற்றும் தயாராக இருக்கிறார். உண்மையில், அவர் உங்களை அந்த நிலமையிலே சந்திக்க விரும்புகின்றார், அதனால் நீங்கள் அவரிடம் சாய்ந்து கொள்ளுங்கள்.
காத்திருக்கையில் ஆராதனை:
கரி ஜோப் எழுதிய நான் தனியாக இல்லை
இதை முயற்சிக்கவும்: இரவு உணவிற்கான காலை உணவு
இதை மாற்றி, இரவு உணவிற்கு காலை உணவை உருவாக்கவும். நாள் முடிவில் காலை உணவின் சூடான ஆறுதல், வயிற்றையும் ஆன்மாவையும் வேறு எதுவுமின்றி தீர்த்து வைக்கும். முட்டைகளை துருவி, இறைச்சியை சமைத்து, சமையலறையை வாயில் நீர் ஊறும் நறுமணங்களால் நிரப்பவும். வெண்ணெயை ரொட்டியில் தடவி, ஆரஞ்சு சாற்றை கண்ணாடியில் ஊற்றி, விருந்துக்கு உட்காரவும். உணவின் ஒவ்வொரு பகுதியையும் ருசித்து ருசித்து, நன்றி சொல்லுங்கள்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

ஏழு வாரத் தொடரில் இது முதல் வாரமாகும், கவலையின் போராட்டங்களில், இது வேதாகமத்தின் உண்மை மற்றும் கடவுளின் வாக்குறுதிகளை பிடித்துக்கொண்டு உங்களை அழைத்துச் செல்கிறது. இந்த எட்டு நாள் திட்டம், கவலையின் மத்தியிலும் இயேசுவின் அன்போடு உங்கள் இதயத்தையும் மனதையும் சீரமைக்க ஊக்கத்தையும் நடைமுறை பயன்பாட்டையும் வழங்குகிறது. இந்த வார வாக்குறுதி: கடவுள் என்னுடன் இருக்கிறார்.
More
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

ஆண்டவர் சர்வவல்லவர்

அதி-காலை ஜெபம் - சகோதரன் சித்தார்த்தன்

சவாலான உலகில் இதயத்தைக் காத்தல்

நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் - சங்கீதம் 27 - சகோதரன் சித்தார்த்தன்

ஆண்டவருக்காக தொடர்ந்து ஓடுவது எப்படி

தேவனின் நோக்கத்தையே முன் வைத்து வாழும் ஒரு வாழ்வு

உணர்ச்சியின் அடிப்படையிலான ஆத்மீகப் போராட்டங்களை மேற்கொள்வது

ரூத் புத்தகத்திலிருந்து கற்க வேண்டிய பாடங்கள்

சங்கீதம்-23ல் மறைந்துள்ள ”இரகசியம்” - சகோதரன் சித்தார்த்தன்
