இது மேம்பட்ட வாசிப்பு திட்டம்மாதிரி

நம் ஒருகைப்பிடி நிறையக் கொண்டு வாழும் வாழ்வு, பூமியில் பொக்கிஷங்களை சேர்ப்பதை விட பரலோகத்தில் பொக்கிஷங்களைச் சேர்த்து வைப்பதையே குறிக்கோளாகக் கொள்ளவேண்டுமென்று இயேசு கூறினார். பூமியில் பொக்கிஷங்களை சேர்ப்பது தேவையற்றது. கவலைப்படாமல் இருப்பதே மேலான தெரிவு, ஏனென்றால் நாம் கர்த்தரைத் தேடும் போது அவர் நம் தேவைகளை எப்போதுமே சந்திப்பார்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

நீங்கள் திணறிக்கொண்டோ, அதிருப்தியிலோ, ஒரு செல்தடத்தில் மாட்டிகொண்டோ இருப்பதாக உணர்கிறீர்களா? தினசரி வாழ்வில் முன்னேற்றம் அடைய விரும்புகிறீர்களா? கர்த்தருடைய வார்த்தை ஒளிமிகும் நாட்களுக்கான உங்கள் வழிகாட்டியாகும். இந்த 28 நாள் வாசிப்புத் திட்டத்தில் நீங்கள் ஒரு சாதாரண நல்ல வாழ்வு வாழ்வதிலிருந்து, எவ்வாறு கர்த்தர் உங்களுக்காக வைத்திருக்கும் சிறந்த வாழ்வை வாழலாமென்ற வழிமுறைகளைக் கண்டுகொள்வீர்கள்.
More
இந்த திட்டத்தை வழங்குவதற்காக பாஸ்டர் கிரேக் கிரோஸ்செல் அவர்களுக்கும் LifeChurch.tv க்கும் நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய www.lifechurch.tv க்கு செல்லவும்.
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

பரிசுத்த உணர்ச்சிகள் - ஒவ்வொரு சவாலுக்கும் வேதாகம பதில்கள்

ஆத்தும பரிசுத்தம்

என்னவானாலும், தேவன் நல்லவராகவே இருக்கிறார் என்று நம்புதல்

உங்கள் நேரத்தை தேவனுக்காக பயன்படுத்துவது

எலிசா: ஒரு வினோதமான விசுவாசத்தின் வரலாறு

சவாலான உலகில் இதயத்தைக் காத்தல்

கர்த்தராகிய தேவன் சர்வவல்லவர்– சங்கீதம் 91:1 -சகோதரன் சித்தார்த்தன்

சங்கீதம்-23ல் மறைந்துள்ள ”இரகசியம்” - சகோதரன் சித்தார்த்தன்

நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் - சங்கீதம் 27 - சகோதரன் சித்தார்த்தன்
