கிறிஸ்துமஸ் நாட்களில் ஆச்சரியத்தோடு ஜெபிப்பதுமாதிரி

நாம் ஜெபிப்போம்:
பரலோகத்தில் உள்ள எங்கள் பிதாவே, இந்த கிறிஸ்துமஸ் நாட்களில் எங்கள் ஆத்துமாக்களில் உம்முடைய குமாரனின் வருகையின் அர்த்தத்தை முத்தரிக்க வேண்டும் என்று கேட்கிறோம்.
இயேசு எங்களை மகிழ்விக்க வரவில்லை. அவர் ஒரு நல்ல கதையை உருவாக்க வரவில்லை.
அவர் வழிதவறி போனவர்களை தேவனிடம் சேர்க்க வந்தார். அவர் வருகை தனிப்பட்ட ரீதியில் அனுபவிக்க வேண்டியது.
இந்த நாட்களில் இயேசுவின் இருதயத்தின் பக்கம் எங்களை நடத்தும், அது உம்முடைய இருதயம். அவருடைய முதல் வருகையை எங்கள் ஜீவியத்தில் உண்மையானதாகவும் பிரயோஜனம் உள்ளதாகவும் மாற்றும்.
இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம். ஆமென்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

கிறிஸ்துமஸின் நிகழ்வு அநேக ஆச்சரியங்களால் நிறைந்திருக்கிறது. ஆனால் அநேக வேளைகளில் அதன் நிகழ்வுகள் நாம் அறிந்த ஒன்றாக அதன் அழுத்தத்தை மறந்துபோக செய்கிறது. இந்த சிறு ஜெப தியானங்கள் இந்த சரித்திர நிகழ்வில் நீங்கள் இன்னும் ஆழமாக தரித்திருக்க உதவும். ஒவ்வொரு ஜெபமும் டேவிட் மாத்திஸ்,மின்னிசோட்டா நகர் செயின்ட் பால் சபையின் போதகர் மற்றும் டெசிரிங்காட்.ஒர்க் இயக்குனரால் எழுதப்பட்டவை.
More
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

ஜீவனைப் பேசுதல்

ஆண்டவர் சர்வவல்லவர்

சங்கீதம்-23ல் மறைந்துள்ள ”இரகசியம்” - சகோதரன் சித்தார்த்தன்

அதி-காலை ஜெபம் - சகோதரன் சித்தார்த்தன்

சவாலான உலகில் இதயத்தைக் காத்தல்

கர்த்தராகிய தேவன் சர்வவல்லவர்– சங்கீதம் 91:1 -சகோதரன் சித்தார்த்தன்

நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் - சங்கீதம் 27 - சகோதரன் சித்தார்த்தன்
