ராபர்ட் ராபர்ட்ஸ்

365 நாட்கள்
ராபர்ட்டின் வலுவான மற்றும் முறையான இத்திட்டம் பழைய ஏற்பாட்டின் ஒரு முழுமையான வாசிப்பு மற்றும் புதிய ஏற்பாட்டின் இரண்டு முழுமையான வாசிப்புகள் வழியாக உங்களை நடத்தி செல்லும். வாசிப்புகள் ஏறக்குறைய நான்கு அதிகாரங்கள் உள்ளன. ஒவ்வொரு நாளுக்கும் பழைய மற்றும் புதிய ஏற்பாட்டு பகுதிகளை கொண்டுள்ளன.
இந்த வாசிப்பு திட்டம் 100 க்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன் ராபர்ட் ராபர்ட்ஸால் உருவாக்கப்பட்டது.
YouVersion இலிருந்து மேலும்சம்பந்தப்பட்ட திட்டங்கள்

இது மேம்பட்ட வாசிப்பு திட்டம்

புதிய ஏற்பாட்டு நிருபங்கள் மற்றும் அப்போஸ்தல நடபடிகள்

துவங்க 60

சங்கீதங்களும் நீதிமொழிகளும்

ஜெபம்

பரிசுத்த உணர்ச்சிகள் - ஒவ்வொரு சவாலுக்கும் வேதாகம பதில்கள்

புதிய ஏற்பாட்டில் 60 நாட்கள் பயணம்

ஆத்தும பரிசுத்தம்

நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் - சங்கீதம் 27 - சகோதரன் சித்தார்த்தன்
