விளம்பரங்களோ செயலியினுள் விற்பனைகளோ இல்லாத இந்தச் வேதாகமச் செயலி முற்றிலும் இலவசமானது. செயலியைப் பெறுக
தாவீது & கோலியாத் கதையிலிருந்து சில பாடங்கள்

7 நாட்கள்
இது குழந்தைகள் அனைவருக்கும் மிகவும் பிடித்த வேதாகம கதையாக இருக்கலாம்: தாவீதும் கோலியாத்தும். மிகுந்த வலிமை கொண்ட, யாராலும் வெல்ல முடியாத தீயவனை, ஒரு பலவீனமானவன் துணிச்சலுடன் தோற்கடிக்கும் கதையிது. இதில் பிடிக்காதது என்ன இருக்கிறது? இது ஒரு சிறந்த கதைதான், ஆனால் இந்தப் போரில் அதன் எதிர்பாராத முடிவை விட இன்னும் பல அர்த்தங்கள் உள்ளன.
இந்த திட்டத்தை வழங்கிய Jesus.net - Desi க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: ta.jesus.net/a-miracle-every-day/miracle




