1 Korinhtuq 1:27

1 Korinhtuq 1:27 ZNOT

Nghut kôlhang, Garai Gasang gi, hpàqchyî byéng-yá bò bang lé hoq lhoqhpu râ matú, mingkan mâ é ngòk bang gâ é lé hkyin yu é nghut lhê; Garai Gasang gi, wum bô bang lé hoq lhoqhpu râ matú, mingkan mâ é wum nyhóm bang gâ é lé hkyin yu é nghut lhê.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த 1 Korinhtuq 1:27

The Chosen - தமிழில் (பாகம் 4) 1 Korinhtuq 1:27 CHYOIYÚNG CHYÚMLAIKÁ

The Chosen - தமிழில் (பாகம் 4)

5 நாட்கள்

“The Chosen” ("தெரிந்துகொள்ளப்பட்டவர்கள்") என்ற தொடரை சார்ந்த வாசிப்பு திட்டம். இயேசுவிடம் வந்தவர்களின் வாழ்க்கையில் அவர் செய்த அற்புதங்களை நாம் நினைவுகூருவது நன்றாக இருக்குமல்லவா? ‘தெரிந்துகொள்ளப்பட்டவர்கள்’ (The Chosen) எனும் இத்தொடரின் புதிய ஏற்பாட்டு கதாபாத்திரங்களை அடிப்படையாகக் கொண்ட 25 கவர்ந்திழுக்கும் சம்பவங்களை நீ மகிழ்ச்சியுடன் அறிந்துகொள்ள அழைக்கிறேன். வாசகர்களின் வசதிக்காக இது 5 பாகங்களாக வெளியிடப்பட்டுள்ளது. தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் பலதரப்பட்ட, வல்லமை வாய்ந்த சாட்சிகளை நீ அனுபவிக்கவும், மற்றவர்களுக்கு தேவனின் ஒரு அற்புதமாக மாறவும் உன்னை இக்கதைகள் ஊக்குவிக்கட்டும்! நீ தயாரா? நீ ஒரு அற்புதம்! - Christian Misch

உங்கள் வாழ்க்கையை தேவனின் நோக்கத்துடன் சீரமைத்தல் 1 Korinhtuq 1:27 CHYOIYÚNG CHYÚMLAIKÁ

உங்கள் வாழ்க்கையை தேவனின் நோக்கத்துடன் சீரமைத்தல்

5 நாட்களில்

வேத புத்தகத்தில் நாம் காண்கிறபடி அடிமைத்தனத்திலிருந்து ஜனத்தை விடுவிக்கிற தேவ மனிதர்களைப் போலவே நீங்களும் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக இக்காலத்தில் அழைக்கப்படலாம், தேவனின் அனாதி திட்டத்தை நிறைவேற்றுவதற்கான திறமைகள் மற்றும் சூழ்நிலைகள் இவற்றை நாம் நன்கு அறிவோம். மோசேயும் யோசுவாவும் தங்கள் காலத்தில் எழுப்பப்பட்டது போலவே, நம்முடைய வாழ்க்கையும் தேவனின் பெரிய திட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்த நேரத்தில், தேவன் எஸ்தருடைய வாழ்வில் செய்ததைப் போலவே இதுபோன்ற ஒரு காலத்திற்கு உங்களை தனித்துவமாக ஏற்படுத்தி இருக்கக் கூடாதா?