சகரியா 5:3
சகரியா 5:3 TRV
அப்போது அவன் என்னிடம், “அது நாடெங்கும் பரவிச் செல்கின்ற சாபம். அதன் ஒரு பக்கத்தில் எழுதப்பட்டிருக்கின்றபடி, திருடுகிற ஒவ்வொருவனும் நாட்டை விட்டுத் துரத்தப்படுவான். மறுபக்கத்தில் எழுதப்பட்டிருக்கின்றபடி, பொய்யாக ஆணையிட்டுக் கூறுகின்ற ஒவ்வொருவனும் நாட்டை விட்டுத் துரத்தப்படுவான்.

