சகரியா 11:17

சகரியா 11:17 TRV

“மந்தையைக் கைவிடுகின்ற பயனற்ற மேய்ப்பனுக்கு ஐயோ பேரழிவு! அவனுடைய புயத்தையும், வலது கண்ணையும் வாள் தாக்கட்டும். அவனுடைய புயம் முழுவதும் சூம்பிப் போகட்டும். அவனுடைய வலது கண் முற்றிலும் குருடாகட்டும்!”