மீகா 7:19

மீகா 7:19 TRV

நீர் மறுபடியும் எங்கள்மீது கருணை காட்டுவீர். நீர் எங்கள் பாவங்களைக் காலின் கீழ் மிதித்து, எங்கள் அனைத்து அக்கிரமங்களையும் கடலின் ஆழங்களில் வீசியெறிந்து விடுவீர்.