மீகா 7:18
மீகா 7:18 TRV
உமக்கு நிகரான இறைவன் யார்? உமது உரிமைச் சொத்தில் எஞ்சியிருப்போரின் பாவங்களைப் பொறுத்துக்கொண்டு, அவர்களுடைய மீறுதல்களை மன்னிக்கிற உமக்கு நிகரானவர் யார்? நீர் என்றென்றும் கோபமாயிருப்பவர் அல்ல. ஆனால் இரக்கம் காட்டுவதில் மகிழ்ச்சியாயிருக்கின்றீர்.




