மீகா 3:4
மீகா 3:4 TRV
ஆனாலும், நாட்கள் வருகின்றன. அப்போது நீங்கள் உதவிக்காக கர்த்தரை நோக்கி கூக்குரலிடுவீர்கள். ஆனால் அவர் பதிலளிக்கவே மாட்டார். அக்காலத்தில் நீங்கள் செய்த தீமையான செயல்களுக்காக அவர் தமது முகத்தை உங்களுக்கு மறைத்துக்கொள்வார்.