மீகா 2:13

மீகா 2:13 TRV

தடைகளை உடைத்து அவர்களுக்கு ஒரு வழியை ஏற்படுத்துகிறவர், அவர்களுக்கு முன்பாகச் செல்வார்; அவர்கள் வாயிலை உடைத்துக்கொண்டு வெளியேறுவார்கள். அவர்களின் அரசர் அவர்களுக்கு முன்பாகக் கடந்து போவார்; கர்த்தரே அவர்களின் முன் நின்று வழிநடத்திச் செல்வார்.