மீகா 2:12
மீகா 2:12 TRV
யாக்கோபே, ஒருநாளில் உங்கள் எல்லோரையும் நிச்சயமாகவே நான் ஒன்றுசேர்ப்பேன், இஸ்ரயேலில் எஞ்சியோரை நிச்சயமாகவே நான் ஒன்றுகூட்டுவேன். தொழுவத்தின் செம்மறியாடுகளைப் போலவும், மேய்ச்சல் நிலத்தின் மந்தைகளைப் போலவும் நான் அவர்களை ஒன்றாகக் கொண்டுவருவேன். அந்த இடம் மக்களால் நிறைந்திருக்கும்.


